அபாய நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

அபாய நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

கொங்கராயநல்லூர் ஊராட்சியில் அபாய நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படுமா?என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
31 May 2022 8:31 PM IST